திருவண்ணாமலை அடுத்த காரியந்தல் ஊராட்சி, கொண்டம் கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் ஸ்ரீராஜலட்சுமி நகரின் மனை விற்பனையை திரைப்பட முன்னணி நகைச்சுவை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார். விழாவில் மனையை முன்பதிவு செய்தவர்களுக்கு இலவசமாக கலர் டிவி வழங்கினார். அருகில் ஸ்ரீராஜலட்சுமி நகர் மனை விற்பனை சேர்மன் இப்ராஹிம் சுகர்னா, மேலாளர் ஜாகீர் உசேன் மற்றும் திரைப்பட நடிகர்கள் உள்ளனர்.