உலக பிரசிதபெற்ற திருவண்ணாமலையில் பவுர்ணமி நிறைவடைந்த பின்னர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம்.
மார்கழி மாத பவுர்ணமி நிறைவடைந்ததை அடுத்து உண்டியல் காணிக்கை என்னும் பணி நேற்று திருக்கல்யாண மண்டபத்தில் நடபெற்றது.
5 உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரம் பணமும், 210 கிராம் தங்கம், 1 கிலோ 69 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.