தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
ஈரோடு கூடுதல் கலெக்டர் சதீஷ், தர்மபுரி கலெக்டராக நியமனம்
சரவணன் திண்டுக்கல் கலெக்டராக நியமனம்
பிரதாப் -திருவள்ளூர் கலெக்டர்
தினேஷ்குமார்- கிருஷ்ணகிரி கலெக்டர்
ஷே க் அப்துல் ரகுமான் -விழுப்புரம் கலெக்டர்
தற்பகராஜ்-திருவண்ணாமலை கலெக்டர்
மோகன சந்திரன்-திருப்பத்துார் கலெக்டர்
சுகுமார்-திருநெல்வேலி கலெக்டர்
சிவ சவுந்தரவள்ளி-திருவாரூர் கலெக்டர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம்
சாந்தி-பட்டு வளர்ச்சி துறை இயக்குனர்
பூங்கொடி-வணிக வரித்துறை இணை ஆணையாளர்
இன்னசென்ட் திவ்யா-கமிஷனர் தொழில்நுட்பகல்வி
கண்ணன்-கால்நடைவளர்ப்புதுறை இயக்குனர்
லலித் ஆதித்ய நீலம்- இணையாணையர், நகராட்சி நிர்வாகம்
பழனி- இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர்
ராமன்- தொழிலாளர் நலத்துறை ஆணையர்
சரயூ- பொதுத்துறை இணை செயலாளர்
ஸ்ருதன்ஜெய் நாராயணன்- மின் ஆளுமை இணை இயக்குனர்
அனாமிகா- ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை கூடுதல் கமிஷனர்
சாருஶ்ரீ-கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குனர்
சிஜி தாமஸ் வைத்யன்- பேரிடர் மேலாண்மை கமிஷனர்
ஜெயா-பொருளியல், புள்ளியல் துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர்
அம்ரித் -கோ-ஆபரட்டிவ் கூடுதல் பதிவாளர்
கிஷன் குமார் -சிதம்பரம் சப்-கலெக்டர்
தட்சிணாமூர்த்தி- வேளாண் உற்பத்தி கமிஷனர், உழவர்கள் முன்னேற்றத்துறை செயலாளர்
கணேஷ்- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சிறப்பு செயலாளர்
சங்கர்லால் குமாவத்-சுங்கத்துறை கூடுதல் செயலாளர்
துர்காமூரத்தி- தமிழ்நாடு மேக்னசைட் மேலாண்மை இயக்குனர்
பிரபு சங்கர்- எம்.டி.சி., மேலாண்மை இயக்குனர்
கார்த்திகேயன்- எல்காட் மேலாண்மை இயக்குனர்
பாஸ்கர பாண்டியன் -திட்ட இயக்குனர் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு திட்டம்
பத்மஜா- கூடுதல் கலெக்டர்,திட்ட அதிகாரி, விழுப்புரம் மாவட்டம்