திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர், ராணிப்பேட்டை மாவட்ட கலால் உதவி ஆணையர், வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் , திருவள்ளூர் மாவட்ட வழங்கல் அலுவலர் , திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உள்ளிட்ட துணை ஆட்சியர்கள் நிலையில் உள்ள 30 அதிகாரிகள் பணியிட மாற்றம்