திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் நொச்சிமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எ.காசியம்மாள்ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. அருகில் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கீதா கார்த்தி, துணை தலைவர் பரமேஸ்வரி சந்திரசேகர், கிராம நிர்வாக அலுவலர் ஐ.பாலமுருகன் ஊராட்சி செயலாளர் எஸ்.சந்திரசேகர்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் ஏந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் (பொ) வி.ஆனந்தி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினர் ஏந்தல் பெ.பக்தவச்சலம், பற்றாளர் ஆர்.சங்கர், கிராம நிர்வாக அலுவலர் ஐ.பாலமுருகன், ஊராட்சி செயலாளர் எம்.ரமேஷ்.