தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தென்பெண்ணை இலக்கிய சமவெளி நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சிலப்பதிகாரம் நவீன நாடகத்தை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
உடன் கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் MD அவர்கள், மற்றும் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.