திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நகராட்சி மன்ற தலவைர் நிர்மலா வேல்மாறன் இலவச மிதிவண்டிகளை வழங்கினார்,
திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 83 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைெபற்றது, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நகராட்சி மன்ற தலவைர் நிர்மலா வேல்மாறன் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்,
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலவைர் சீனிவாசன் பொருளாளர் அன்பு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,