திருவண்ணாமலை தாமரை நகர் செங்கம், ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய ஊர்களில்உழவர் சந்தைகள் இயங்க வருகிறது. தற்போது வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், உழவர் சந்தை இயங்கவில்லை.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிபண்டிகை தினத்தில் பீன்ஸ், கேரக்டர், தக்காளி, வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, கத்திரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட 81 வகையான காய்கறிகள் 73, 100 கிலோவுக்கு விற்பனை செய்யப்பட்டது இதே போல் 11 வகையான ஆப்பிள் சாத்துக்குடி ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் 19.580 கிலோவிற்கும் அதே போல் ரோஜா மல்லி முல்லை சாமந்தி பூக்கள் உள்ளிட்டவை 430கிலோவிற்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது இதன் மதிப்பு ரூ.3708190 ஆகும்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு உழவர் சந்தையில் காய்கறிகள் 68,555 கிலோவும் பழ வகைகள் 17, 145 பல்வேறு வண்ண மலர்கள் 370 கிலோவிற்கு விற்பனை ஆகி உள்ளது இதன் மதிப்பு 3313870 ஆகும்.
கடந்த 16-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் 65545, பல்வேறு விதமான பழ வகைகள் 16.530.
பல்வேறு விதமான வண்ண மலர்கள் 280 கிலோவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 3089440 ஆகும்.இந்த மூன்றுதினங்களில் மாவட்டத்தில் உள்ள ஊழியர்.பொங்கல் பண்டிகை முன்னிட்டு 6 உழவர் சந்தையில் விற்பனை அமோகம்.
மூன்று தினங்களில் ஒரு கோடியே ஒரு லட்சத்துக்கு காய்கறிகள் பழ வகைகள் விற்பனை.
வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி.
திருவண்ணாமலை தாமரை நகர், செங்கம், ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய ஊர்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது.
தற்போது வந்தவாசி கீழ்பெண்ணாத்தூர் உழவர் சந்தை இயங்கவில்லை.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிபண்டிகை தினத்தில் பீன்ஸ், கேரட், தக்காளி, வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, கத்திரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட 81 வகையான காய்கறிகள் 73, 100கிலோவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் 11 வகையான ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, உள்ளிட்ட பழ வகைகள் 19.580 கிலோவிற்கும் அதே போல் ரோஜா, மல்லி, முல்லை, சாமந்தி பூக்கள் உள்ளிட்டவை 430 கிலோவிற்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3708190 ஆகும்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு உழவர் சந்தையில் காய்கறிகள் 68,555 கிலோவும் பழ வகைகள் 17, 145பல்வேறு வண்ண மலர்கள் 370 கிலோவிற்கு விற்பனை ஆகி உள்ளது இதன் மதிப்பு 3313870 ஆகும்.
அதேபோல் கடந்த 16ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் 65545, பல்வேறு விதமான பழ வகைகள் 16.530 பல்வேறு விதமான வண்ண மலர்கள் 280 கிலோவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது இதன் மதிப்பு 3089440 ஆகும்.
இந்த மூன்றுதினங்களில் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் – 207 MT பழ வகைகள் – 53MT மலர்கள் – 1 M என ஆக மொத்தம் 1,01,11500 ஒரு கோடியே ஒரு லட்சத்து பதினோராயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது
மேலும் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு வாகனம் நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்