இது ஆபத்தான முன்னுதாரணம்
மத உணர்வுகளை புண்படுத்தியதாக அன்னபூரணி திரைப்படத்தை OTT தளத்திலிருந்து நீக்கியதற்கு நடிகை பார்வதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது ஆபத்தான முன்னுதாரணம் என்றும், தணிக்கை செய்யப்பட்ட படத்தை இது போன்று நீக்குவது சரியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியோ, அமைப்போ திரைப்படங்களை தொடர்ந்து முடக்குவது, திரைத்துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக பார்வதி குற்றம்சாட்டியுள்ளார்.