லண்டனில் சிம்பொனி அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக...
Read moreDetailsஆளுநர் தொடர்பான கருத்திற்காக விமர்சனத்திற்குள்ளனான நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தான் மறைமுகமாக ஆளுநரை விமர்சித்ததாக விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி...
Read moreDetails"யார் இந்தப் பையன் ?" என்று கேட்டார் இயக்குனர் ஸ்ரீதர். "இவன் பெயர் கமலஹாசன்" என்று பதில் சொன்னார் அந்தப் பையனை ஸ்ரீதரிடம் அழைத்து வந்த ஜெமினி...
Read moreDetailsஎம்.ஜி.ஆர்., ஒரு ரூபாய் மட்டும் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடத்த படம் கோடிகளை குவித்த எவர்கிரீன் சூப்பர் ஹிட் படமானது. சிறு வயது முதலே வறுமையையும், கஷ்டங்களையும்...
Read moreDetailsசூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி , விஜய் தேவரகொண்டா நடிகைகள் மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால் உட்பட 25பேர் மீது வழக்கு...
Read moreDetailsநடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச்...
Read moreDetailsபிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்கை பாஜவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாக அவதூறு கூறிய கேரள...
Read moreDetailsஇசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடிய ‘விடாமுயற்சி’ படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள...
Read moreDetailsதிண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சுவாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த...
Read moreDetailsதமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved