திருவண்ணாமலையின் புதிய வரலாற்றைக் கூறும் சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவரும் கூடலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் வே. நெடுஞ்செழியன் அவர்கள் அளித்த தகவலின் படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று...