பேராசிரியர்கள் தாமதமாக வருவதை தடுக்க பயோமெட்ரிக்:பல்கலைகளுக்கு சுற்றறிக்கை!
பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும், உயர் அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுவதாகவும் புகார்கள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன....