‘உங்களை நம்பியே இந்த கட்சி தொடங்கியுள்ளேன்’ : நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், கட்சியின் நிர்வாக வசதிக்காக, மாவட்டங்களை 120...