ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி 4வழி சாலை பணி: அமைச்சர் எ.வ.வேலு துவக்கம்
ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில், ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி இரண்டு...