மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய என்எல்சி நிறுவனம்
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை கால்கள் மற்றும் உதவிச் சாதனங்கள் என்எல்சிஐஎல்-இன் சமூக பொறுப்புணர்வுத் திட்ட ...