நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.340 கோடி நிதி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாய...