மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார் என்று உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்...