பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து: கல்வி அமைச்சர் அதிரடி
பாலியல் விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் இனி புகார்கள் எழுந்தால், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். கடந்த...