தமிழக அரசை அச்சுறுத்தும் மத்திய அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
''தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது,'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ் ' சமூக...