நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை...