மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க மனு
மும்மொழிக் கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி பா.ஜ.க., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை உள்ளடக்கிய, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை...