கடலூர் துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் செடல் பிரமோற்சவம்
கடலூர் துறைமுகம் அஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலில் செடல் பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு...