முன்னாள் அமைச்சர் வீட்டில் பரபரப்பு அமலாக்கத்துறை சோதனை
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான உள்ளார். தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே முன்னாள் ...