ஐ.ஜே.கே. தொழிலாளர்கள் பேரவையில் கட்டட தொழிலாளர்கள் நல சங்கத்தினர் இணைப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள ஐ.ஜே.கே. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த மேஸ்திரிகள் சுமார் 500 ...