போதை பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் ஒரு வாரம் `சஸ்பென்ட் ‘
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி வகுப்பறையில் மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே வகுப்பு ஆசிரியர் ...