அந்தரத்தில் தொங்கும் வீடுகள்:குன்னூரில் கனமழை தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது!
குன்னூரில் தொடர் கனமழை காரணமாக, வீட்டின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ...