சத்தியமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
சத்தியமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் ...