ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஆற்று படுகைகளில் ஆற்று கனிமங்கள் ...
ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஆற்று படுகைகளில் ஆற்று கனிமங்கள் ...
நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் நேற்று கிருஷ்ணகிரியில் ஆலோசனை நடத்தினார். கிருஷ்ணகிரியில் பாராளுமன்ற தொகுதி பாஜக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாநில ...
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் நொச்சிமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எ.காசியம்மாள்ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. அருகில் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கீதா கார்த்தி, துணை ...
ஒ. ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் உள்ள ஆரணி கூட்ரோட்டில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் ...
3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கோல போட்டியில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை படைத்தனர். ...
திருவண்ணாமலை பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில் ...
திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி, எஸ்.கே.பி கலை (ம) அறிவியல் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய, இந்திய ...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு அலுவலர் ஜி.விஸ்வநாதன் (வயது84) என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது கண்களை செய்யாறு ரிவர் ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நம்பேடு கிராமத்தில் கல்குவாரியை தடை செய்யகோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்தோறும் ...
திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை நகரம் சன்னதி தெருவில் ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved