திருவண்ணாமலை கிரிவல பாதையில் குளங்கள் மற்றும் மலை அடிவார ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர், சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ...