திட்டக்குடி அருகே பள்ளிப் பேருந்துகள் மோதல் பள்ளி மாணவர்கள் காயம்
திட்டக்குடி அருகே தனியார் பள்ளிப் பேருந்துகள் மோதிவிபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசாரில் தனியார் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்து ஒன்று, ...