ரூ.4.75 கோடியில் நூலகம் – அறிவு சார் மையம்
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகம் கட்டிடம் மற்றும் அறிவுசார் மையத்தினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர். திருவண்ணாமலை நகராட்சி, கீழ்பென்னாத்தூர் ...