கிறிஸ்மஸ் விழா முதன் முதலில் கொண்டாடப்பட்ட நாள்
ரோமில் கொண்டாடப்பட்ட இதுவே முதன்முதலில் பதிவு செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் விழாவாகும். சூரியத்திருப்பமே கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் பிறந்த நாளுக்கான சரியான பதிவுகள் இல்லாத நிலையில், குளிர்காலம் முடிந்து சூரியத்திருப்பம் ...