உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன்:அமைச்சர் துரைமுருகன் பேச்சு
உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் காட்பாடி ...