சேத்துப்பட்டு அருகே புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை: எ.வ.வே. கம்பன் பங்கேற்பு
மருத்துவாம்பாடியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் மருத்துவம்பாடி, கிராமத்தில் முதல்வரின் கிராம ...