ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: பெண்கள் உள்ளிட்ட 6 பேர் காயம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியை ஏற்றுக்கொண்டு சென்னை நோக்கிசென்று கொண்டிருந்தது.அப்போது மதுராந்தகம் அருகே தேசிய ...