அமரன் திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்கி பள்ளி மாணவர்களும் பார்க்க நடவடிக்கை:முதல்வருக்கு, செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை ...