செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு? அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்.. கலக்கத்தில் எடப்பாடி
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித் ...