காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் ‘தோழி’ விடுதி
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 'பிங்க் ஆட்டோ' மற்றும் 9 மாவட்டங்களில் தோழி விடுதி உட்பட பெண்களுக்கான சிறப்புத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ...