விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக 6ம் நாள் உற்சவம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக 6 நாள் உற்சவம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி, அன்னாபிஷேகம், ...