விசாகா கமிட்டி மறுசீரமைப்பு : புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி டிஜிபி சீமா அகர்வால் ...