திருக்கோவிலூர் போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை; ரூ.40,000 அபராதம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருக்கோவிலூரில் போலி வழக்கறிஞராக செயல்பட்ட நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் ...