வாகனம் மோதி விபத்து: கவுரவ விரிவுரையாளர் உயிரிழப்பு
திருவெண்ணெய்நல்லூர் சாலை விபத்தில் கவுரவ விரிவுரையாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார்(35). இவருக்கு ...