விஏஓ மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த கிராம உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் வடக்கனந்தல் ...