தி.மலை கிரிவல பாதையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி
திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவல பாதையில் அருணாசலேஸ்வரர் கோவில் உபகோவிலாக உள்ள அருணகிரிநாதர் கோவிலுக்கு காஞ்சி சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மாலை வருகை தந்தார். ...