அனிருத் வாய்ஸ்.. இணையத்தில் ஹிட்டான ‘விடாமுயற்சி’ பாடல்
இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடிய ‘விடாமுயற்சி’ படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ...