உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாடு நடத்த திட்டம் : அதிகார போட்டி ஆரம்பம்
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை உறுதி செய்யும் மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார். ...