துணைவேந்தர் மாநாடு மாநில அரசுக்கு எதிரானது அல்ல: ஆளுநர் மாளிகை விளக்கம்
துணைவேந்தர்களுக்கான மாநாடு மாநில அரசுடனான அதிகாரப்போட்டி இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. வரும் ஏப்ரல் 25, 25ஆம் தேதிகளில் உதகையில் துணைவேந்தர்களுக்கான மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி ...