காட்பாடி ஜாப்ராபேட்டையில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி: கிராம மக்கள் அஞ்சலகம் முற்றுகை
காட்பாடி ஜாப்ராபேட்டையில் கிளை அஞ்சலக அதிகாரி மக்களின் பணம் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக கிராம மக்கள் கிளை அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி ...