தமிழகத்தின் நலன் கருதி வைகோவிற்கு பதவி துரை வைகோ திமுகவிற்கு வலியுறுத்தல்..!
தமிழகத்தின் நலன் கருதி வைகோவிற்கு மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என துரை வைகோ தி.மு.க.,விற்கு கோரிக்கை வைத்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க ...