2025-26ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 % வரை இருக்கும் : நிதி அமைச்சர் ஆய்வறிக்கை
வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3சதவீதம் முதல் 6.8சதவீதம் வரை இருக்கும் என்று பார்லிமென்டில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் ...